மன்னார்குடியில் அதிமுக பெண் கவுன்சிலர்வீட்டுக்கு தீ வைப்பு- திமுகவினர் வீடுகள் சூறை
மன்னார்குடி:மன்னார்குடியில் அதிமுக கவுன்சிலர் வீட்டுக்கு தீ வைக்கப்பட்டதையடுத்து திமுக பிரமுகரின் வீடு சூறையாடப்பட்டது.
மன்னார்குடியியைச் சேர்ந்த கவுன்சிலர் சுதா வீட்டுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் தீ வைக்கப்பட்டது.
இதற்கு திமுகவைச் சேர்ந்த வெங்கடேசன், சதீஷ் ஆகியோரே காரணம் என சுதா போலீசில் புகார் கொடுத்தார்.
இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால், இதுவரை திமுகவினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த அதிமுகவைச் சேர்ந்த ராஜா, இளையராஜா, வினோத், கார்த்தி மற்றும் சிலர் வெங்கடேசன் வீட்டை சூறையாடினர்.
இந் நிலையில் தனது வீட்டிலிருந்த 40 சவரன் நகை, ரூ.1.30 லட்சம் பணத்தையும் சூறையாடிவர்கள் கொள்ளையடித்துத் சென்றுவிட்டதாக வெங்கடேசனின் தாயார் சரோஜா போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
அதே போல வேறு சில திமுக பிரமுகர்களின் வீடுகள் மீதும் அதிமுகவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த அரசியல் மோதலால் மன்னார்குடியில் பரபரப்பு நிலவுகிறது. இது சசிகலாவின் சொந்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா












Click it and Unblock the Notifications