நியூசிலாந்திடம் வீழ்ந்தது தெ.ஆப்பிரிக்கா
ஜார்ஜ்டவுன்:தென் ஆப்பிரிக்காவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறிவிட்டது.
உலககோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர் 8 சுற்றின் நேற்றைய ஆட்டத்தில் நியூசிலாந்தும், தென் ஆப்பிரிக்காவும் மோதின. இதில் டாஸ் வென்ற நியூலாந்து தென் ஆப்பிரிக்காவை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது.
தென் ஆப்பிரிக்கா அணி தொடக்க ஆட்டகாரராக களமிறங்கிய ஸ்மித் 1 ரன் எடுத்து வெளியேறினர். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான டிவில்லியர்ஸ் ரன் எதுவும் எடுக்காமல், காலீஸ் 22 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இதனால் தென் ஆப்பிரிக்கா எடுக்க திணறியது. பின்னர் கிப்ஸ் சிறப்பாக ஆடி 60 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 50 ஒவர்களில் 7 விக்கெட்டை இழந்து 193 ரன் மட்டுமே எடுத்தது.
எளிதான வெற்றி இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி தொடக்கத்தில் டெய்லர் 10 ரன்னில் வெளியேறினார்.
இதன் பின் அந்த அணியின் கேப்டன் பிளம்மிங்கும், ஸ்டைரீஸ்சும் சிறப்பாக விளையாடினர். பிளம்மிங் 50 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.
இவரை அடுத்து களமிறங்கிய ஒரம் 10 ரன்னில் ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடிய ஸ்டைரீஸ் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் மட்டும் இழந்து 48.2 ஒவர்களில் 196 ரன் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றி மூலம் நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications