சர்வாதிகாரி இன்சமாம்-வாசிம் விளாசல்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:உலகக் கோப்பை பாகிஸ்தான் கேப்டன் இன்சமாம் ஒரு சர்வாதிகாரியை போல் நடந்துக் கொண்டதாக முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில்,
![]() |
இன்சமாம் மிகுந்த அதிகாரத்துடன் சர்வாதிகாரி போல் நடந்துக் கொண்டார்.
கிரிக்கெட் வாரியத்தின் அதிகாரி ஒருவர் அவரது உத்திரவிற்காக அவருடைய வீட்டிலேயே உட்கார்ந்திருந்ததை பார்த்துள்ளேன்.
![]() |
இவ்வாறு இருப்பது கிரிக்கெட்டிற்கு நல்லதல்ல. அணியின் கேப்டன், சக வீரர்களிடம் நம்பிக்கையாக நடந்துக் கொள்ளவேண்டும். அதிகாரத்தை கேட்டு பெறக் கூடாது. அணி வெற்றியடைந்தால் அதெல்லாம் தானாகவே கிடைக்கும்.
சோயிப் மாலிக்கும், முகமது யூனுஸ் கானும் கேப்டன் பதவிக்கு பொருத்தமானவர்கள். அதில் சோயிப் கான் இந்த பதவியை ஏற்க மறுத்துவிட்டார்.
மாலிக் இளம் வீரராக இருந்தாலும் திறமையானவர். அதனால் அவரை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்றார் வாசிம்.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்














Click it and Unblock the Notifications