லெவல்கிராங்சிங் பணியாளர்கள் நியமிக்கப்படவேண்டும் கருணாநிதி
சென்னை:நாடு முழுவதும் ஆளில்லாத லெவல் கிராசிங்களை நிர்வகிக்க உடனடியாக பணியாளர்களை நியமிக்க வேண்டும் என ரயில்வே அமைச்சர் லல்லு பிரசாத் யாதவுக்கு முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று காஞ்சிபுரத்தில் நடந்த ரயில்-மின் பஸ் மோதலில் கிராம நிர்வாக அதிகாரிகள் 11 பேர் இறந்தது குறித்து அதிமுக, பாமக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் இன்று சட்டசபையில் கேள்வி எழுப்பின.
இதற்கு பதிலளித்த கருணாநிதி, ரயில்வே துறை ரூ.12,000 கோடி லாபம் ஈட்டியுள்ளது. இதில் ஒரு ரூ.5,000யையாவது ஒதுக்கி ஆளில்லாத லெவல் கிராசிங்குகளில் பணியாளர்களை நியமிக்க வேண்டும்.
காஞ்சிபுரத்தில் நடந்தது விபத்து பெரும் வருத்தம் தருகிறது. இது போல் விபத்துகளை முழுவதுமாக தவிர்க்க இயலாது. லெவல் கிராங்சிங்குகளில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டால் 80 சதவீத விபத்துகளையாவது தடுக்கலாம்.
கட்சிகளின் பொதுக் கூட்டத்திற்கோ அல்லது பேரணி போன்ற நிகழ்ச்சிகளுக்கு வாகனங்களில் செல்லும் தொண்டர்கள் எச்சரிக்கையுடன் செயல்படும்படி கட்சி தலைவர்கள் வலியுறுத்த வேண்டும் என்றார் கருணாநிதி.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications