போலி ரேஷன் கார்டு-தகவல் தந்தால் ரூ200 பரிசு
சென்னை:போலி ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களை பற்றி தகவல் அளித்தால் ரூ.200 சன்மானம் வழங்கப்படும் என உணவு மற்றும் கூட்டுறவுதுறை அமைச்சர் வேலு சட்டசபையில் தெரிவித்தார்.
இன்று உணவு மற்றும் கூட்டுறவு மானிய கோரிக்கைகள் மீதான கொள்கை விளக்க குறிப்புகளை ேவலு தாக்கல் செய்தார்.
அதன் முக்கிய அம்சங்கள்
போலி ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.200 சன்மானம் வழங்கும்படி அரசு உத்திரவிட்டுள்ளது.
மேலும் போலி ரேஷன் கார்டுகளை கண்டு பிடிக்க ஒவ்வொரு ரேஷன் கடையிலும் குடும்ப அட்டைதாரர்களின் பட்டியலை வெளியிட உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கோதுமை பயன்படுத்துவோர் அதிகமாகி வருவதால் 10,000 மெட்ரிக டன் கூடுதல் கோதுமையை ஒதுக்கீடு செய்ய மத்திய அரசிடம் கேட்டுள்ளோம்.
இந்த நிதியாண்டில் 5 லட்சம் இலவச எரிவாயு இணைப்பு மற்றும் அடுப்புகள் வழங்க ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு மே, ஜூன் மாதங்களில் கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்படும் என்றார் வேலு.
-
இனி யாரும் தப்ப முடியாது.. 16 நாட்களில் 16 ஆயிரம் வழக்குகள்.. ரூ.3.13 கோடி வசூல்! -
முதியோர் சமூகமாக மாறும் தமிழ்நாடு.. இளைஞர்கள் எண்ணிக்கை சரிவு.. பெரிய சிக்கல்! வெள்ளை அறிக்கை லிஸ்ட் -
ஆண்டுக்கு ரூ.67,000 கோடி வட்டி கட்டும் தமிழ்நாடு.. வெள்ளை அறிக்கையில் தகவல் -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
பெண்கள் வாழ தகுதியற்ற தமிழ்நாடு..? நாங்க என்ன தப்பு செய்தோம்..? அறந்தாங்கி நிஷா ஆதங்கம் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
தமிழ்நாட்டு தலைக்கு மேல் கத்தி.. ஏடாகூடமான எல் நினோ! கொஞ்சம் பிசகினாலும் போச்சு! பறந்த வார்னிங்! -
கோட்டைக்கு வரும் புது மாப்பிள்ளை.. மணமகன் தேடும் இளம் பெண் அமைச்சர்.. ஜோதிடர்களுடன் தீவிர ஆலோசனை! -
அம்மா சென்டிமென்ட்.. அறுக்காதீங்க லாரன்ஸ்! கொந்தளித்த ப்ளூ சட்டை மாறன்! சரமாரி விமர்சனம் -
Ration Cards: தமிழகத்தில் 46 ஆயிரம் புதிய ரேஷன் கார்டுகள் ரெடி! எப்போது கிடைக்கும்? -
ஓமன் அருகே கப்பலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. குளிர்ந்த நீரால் உடலை பாதுகாக்க போராடும் சக ஊழியர்கள் -
50 கி.மீ வேகத்தில் காற்று.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் பேய் மழை! 5 மாவட்டங்களுக்கு வார்னிங்












Click it and Unblock the Notifications