தரவரிசை-சானியா மீண்டும் பின்னடைவு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா டென்னிஸ் தர வரிசையில் மீண்டும் ஒரு இடம் பின்னுக்கு தள்ளப்பட்டார்.
இந்திய நட்சத்திர வீராங்கனை சானியா மிர்ஸா கடந்த மாதம் கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டில் கலந்து கொண்டு விளையாடினார். அப்போது அவரது வலது முழுங்காலில் காயம் ஏற்பட்டு போட்டியிலிருந்து விலகினார்.இதையடுத்து கடந்த ஒரு மாதமாக விளையாடமால் ஓய்வு எடுத்து வருகிறார். இதனால் சர்வதேச பெண்கள் ஒற்றையர் தரவரிசையில் கடந்த வாரம் 46வது இடத்தில் இருந்து 48வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
இப்போது 48வது இடத்தில் இருந்து 49வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இதே போல இரட்டையர் தரவரிசையில் 38வது இடத்தில் இருந்து 40வது இடத்திற்க்கு தள்ளப்பட்டுள்ளார்.
ஆண்கள் இரட்டையர் தரவரிசையில் இந்திய வீரர்கள் லியாண்டர் பயஸ் 8வது இடத்திலும், மகேஷ் பூபதி 22வது இடத்திலும் தொர்ந்து நீடிக்கிறார்கள்.
More From
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications