ஜெ-வந்தார், கையெழுத்து போட்டார், போனார்
சென்னை:அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று சட்டசபை வளாகம் வரை வந்து வருகைப் பதிவேட்டில் கையெழுத்துப் போட்டு விட்டுச் சென்றார்.
தமிழகத்தின் இரு பெரும் அரசியல் தலைவர்களான முதல்வர் கருணாநிதியும், ஜெயலலிதாவும் ஒரு புதிய டிரெண்டை ஏற்படுத்தியுள்ளனர்.
இவர்களில் யார் ஆட்சியில் இருந்தாலும், மற்ற தலைவர் சட்டசபைக்கு வருவதில்லை என்ற புதிய கொள்கையைக் கடைப்பிடித்து வருகின்றனர். கடந்த அதிமுக ஆட்சியின்போது கருணாநிதி சட்டசபைக்கு வரவில்லை. மாறாக சட்டசபை வளாகம் வரை வந்து கையெழுத்து மட்டும் போட்டு விட்டுச் சென்றார்.
தற்போது அதே பாணியை ஜெயலலிதாவும் கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளார். திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் ஓரிரு முறை மட்டுமே அவர் சட்டசபைக்கு வந்தார். அதன் பின்னர் சட்டசபைக்கு வராமல் வளாகம் வரை வந்து வருகைப் பதிவேட்டில் கையெழுத்துப் போட்டு விட்டுச் செல்கிறார்.
அதன்படி இன்றும் சட்டசபைக்கு வந்தார் ஜெயலலிதா. 2வது நுழைவாயில் வழியாக உள்ளே வந்த ஜெயலலிதா வருகைப் பதிவேட்டில் கையெழுத்துப் போட்டு விட்டுச் சென்று விட்டார்.
அவரை, எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர் செல்வம், கொறடா கே.ஏ.செங்கோட்டைன் உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் வரவேற்று அழைத்துச் சென்றனர்.
-
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!











Click it and Unblock the Notifications