மீண்டும் பிராமணர் சங்க தலைவரானார் நாராயணன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:பிராமணர் சங்க தலைவராக தற்போதைய தலைவர் நாராயணன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
![]() |
இதுகுறித்து பிராமணர் சங்க தேர்தலை நடத்திய தேர்தல் அதிகாரி ஜெகந்நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாடு பிராமணர் சங்க மாநிலத் தலைவர் தேர்தல் கடந்த 15ம் தேதி நடைபெற்றது. இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் தங்களது வாக்குகளை, அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் ரகசிய வாக்கெடுப்பாக பதிவு செய்தனர்.
பதிவு செய்யப்பட்ட வாக்குகளும், ஏனைய ஆவணங்களும் துணைத் தேர்தல் அதிகாரிகளால் மதுரைக்கு கொண்டு வரப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது.
இதில் தற்போதைய பிராணர் சங்க தலைவராக இருக்கும் திருவொற்றியூர் நாராயணன் வெற்றி பெற்றுள்ளார். இவர் இப்பதவியில் இன்னும் 3 ஆண்டுகள் பதவி வகிப்பார் என அதில் கூறப்பட்டுள்ளது
More From
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்?













Click it and Unblock the Notifications