இலங்கை-ஆளில்லா உளவு விமானம் நொறுங்கியது
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:இலங்கை விமானப் படையின் ஆள் இல்லா உளவு விமானம் ஒன்று இலங்கையின் கிழக்கில் கடலில் விழுந்து நொறுங்கியது.
இதுகுறித்து விமானப்படை குரூப் கேப்டன் அஜந்தா சில்வா கூறுகையில், விமானப்படையின் ஆள் இல்லாத உளவு விமானம் கொக்கலை மற்றும் புலமோடை ஆகிய பகுதிகளுக்கு இடையே கடல் பகுதியில் பறந்து ெகாண்டிருந்தது.
அப்போது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு விமானம் கடலில் விழுந்து நொறுங்கியது. விமானத்தின் என்ஜினைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் கடற் படையினர் ஈடுபட்டுள்ளனர் என்றார்.
கடந்த 1997ம் ஆண்டு முதல் இதுவரை 3 ஆள் இல்லாத உளவு விமானங்களை இலங்கை விமானப்படை இழந்துள்ளது. தற்ேபாது நொறுங்கியது நான்காவது விமானம் ஆகும்.
More From
-
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை












Click it and Unblock the Notifications