புதுவையில் தீ: 2 பேர் பலி-ரூ.1 கோடி நாசம்
புதுச்சேரி:புதுவையில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் பலியாகினர். ரூ.1 கோடி மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன.
புதுச்சேரி உப்பளம் பகுதியில் பல தோட்டங்கள் உள்ளன. இதில் நூற்றுகணக்கான வீடுகளில் ஏராளமான தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர்.
இங்கு பிரான்ஸ்வா தோட்டத்தில் திடீரென ஒரு வீட்டில் தீப்பிடித்தது இந்த தீ வேகமாக பரவி அக்கம்பக்கத்து வீடுகளும் எரிய ஆரம்பித்தன. இந்த வெப்பத்தால் வீடுகளுக்குள் இருந்த கேஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறின.
இதனால் அருகிலிருந்த உடையார் தோட்டம் பகுதியிலும் தீ பரவியது. 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இதில் 400க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து சாம்பலாகிவிட்டன. இச்சம்பவத்தில் முன்னாள் ராணுவ வீரர் உள்பட 2 பேர் பலியாயினர். சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலாகின.
தீ விபத்து நடந்த பகுதியை முதல்வர் ரங்கசாமியும் பார்வையிட்டார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications