பிரசாரம்-தனி விமானத்தில் உபி சென்ற ஜெ
Subscribe to Oneindia Tamil
சென்னை:உத்திரப் பிரதேச தேர்தலில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேச ஜெயலலிதா இன்று காலை தனி விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றார்.
உத்திரப் பிரதேச மாநில சட்டசபையில் 7 கட்டமாக நடைபெறும் தேர்தலில் போட்டியிடும் சமாஜ்வாடி கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய முதல்வர் முலாயம்சிங் யாதவ், ஜெயலலிதாவிற்கு அழைப்பு விடுத்தார்.
அதை ஏற்று இன்று காலை தனி விமானம் மூலம் சென்னையிலிருந்து புறப்பட்டார்.
இன்று மாலை அலகாபாத்தில் நடக்கும் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் ஜெயலலிதா பேசுகிறார்.
ஏற்கனவே அதிமுக மூத்த தலைவர்களும் உத்தரப் பிரதேசம் சென்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த 8 மற்றும் 12ம் தேதிகளில் ஜெயலலிதா உ.பி செல்வதாக இருந்தது. ஆனால், திடீரென அந்த பயணங்களை ரத்து செய்தா
More From
-
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications