புகார் கொடுக்க வந்தவரிடம் மப்பில்மல்லாடியஎஸ்ஐ
சென்னை:புகார் கொடுக்க வந்தவரிடம் போதையில் தள்ளாடியபடி இப்போது விசாரிக்க முடியாது என்று கூறி ரகளை செய்த சப் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார்.
சென்னை பம்மல் சங்கர் நகரைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் குடும்பத் தகராறு குறித்து புகார் கொடுக்க சங்கர் நகர் காவல் நிலையத்துக்கு வந்தார். அப்போது சப் இன்ஸ்பெக்டர் ஜான்சன் அங்கு இருந்தார்.
அவரிடம் புகார் கொடுத்து விட்டு விசாரிக்க வருமாறு அழைத்துள்ளார் வெங்கடேசன். ஆனால் முழு போதையில் இருந்த ஜான்சன், நீ கூப்பிட்டா உடனே வரணுமா, போய்யா வர முடியாது என்று கூறி வெங்கடேசனிடம் ரகளை செய்துள்ளார்.
அத்தோடு போதை தாங்க முடியாமல் தள்ளாடியபடி இருந்துள்ளார். இதையடுத்து துணை ஆணையர் அருணுக்குத் தகவல் கொடுத்தார் வெங்கடேசன்.
இதையடுத்து தாம்பரம் உதவி ஆணையர் பாண்டியன் அங்கு விரைந்து வந்தார். ஜான்சன் மீது நடவடிக்கை எடுக்குமாறு போலீஸாருக்கு உத்தரவிட்ட அவர், முதலில் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று அவர் மது அருந்தியிருப்பதை உறுதி செய்து சான்றிதழ் வாங்குமாறும் உத்தரவிட்டார்.
அதன்படி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு ஜான்சனை அள்ளிச் சென்ற போலீஸார் அவர் மது அருந்தியிருப்பதை உறுதி செய்து சான்றிதழ் பெற்றனர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.
-
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications