வருகிறது ஸ்டார் கிரிக்கெட் டிவி
டெல்லி:இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்காக ஸ்டார் கிரிக்கெட் என்ற புதிய சானலை ஈஎஸ்பிஎன்-ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
உலகிலேயே கிரிக்கெட் வெறி பிடித்த ரசிகர்கள் இந்தியா, பாகிஸ்தானில்தான் அதிகம் உள்ளனர். ஆனால் அவர்களிடம் உள்ள வெறித்தனம், நமது வீரர்களிடையே கிடையாது என்பதுதான் வேதனையான உண்மை.
இந்திய, பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களைப் பயன்படுத்திக் கொண்டு, அவர்களுக்கு குஷியூட்டுவதற்காக ஈஎஸ்பிஎன்-ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் புதிதாக ஸ்டார் கிரிக்கெட் என்ற சானலை தொடங்கவுள்ளது.
ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் 15 சானல்களுடன் உள்ள ஸ்டார் டிவி நிறுவனத்தின் புதிய 24 மணி நேர சானலாக ஸ்டார் கிரிக்கெட் விளங்கும். இந்தியா விளையாடும் மற்றும் இந்தியா சம்பந்தப்படாத கிரிக்கெட் போட்டிகளை இந்திய ரசிகர்களுக்காக பிரத்யேகமாக ஒளிபரப்பும்.
வருகிற ஜூன் மாதம் முதல் ஸ்டார் கிரிக்கெட் டிவி செயல்படத் தொடங்குகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications