ரூ. 99ல் சென்னை டூ திருச்சிக்குப் பறக்கலாம்!
சென்னை: ஏர் இந்தியா நிறுவனம் கோடை விடுமுறையையொட்டி சென்னை-மும்பை மற்றும் சென்னை-திருச்சி இடையிலான விமான கட்டணங்களை குறைத்துள்ளது. சென்னையிலிருந்து திருச்சி செல்ல ரூ. 99 கட்டணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஏர் இந்தியா நிறுவனத்தின் பயணசீட்டு விற்பனை மேலாளர் சுப்ரமணியம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், கோடை கால விடுமுறைக்காக சென்னையிலிருந்து திருச்சிக்கு செல்ல விமானக் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. இதே போல சென்னை-மும்பை விமான கட்டணமும் குறைக்கப்பட்டுள்ளது.
சென்னை-திருச்சிக்கு ரூ.99 கட்டணத்திலும், சென்னை-மும்பைக்கு ரூ.299 கட்டணத்திலும் விமானத்தில் செல்லலாம். வரிகள் தனி.
சென்னையிலிருந்து மும்பைக்கு வியாழக்கிழமை தோறும் பிற்பகல் 2,25க்கு மணிக்கு புறப்படும் விமானத்திலும், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பகல் 12.10 மணிக்கு மும்பை செல்லும் விமானங்களிலும் இந்த கட்டண சலுகை வழங்கப்படுகிறது.
இதே போல் திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் சென்னையிலிருந்து காலை 11.40 மணிக்கு திருச்சி செல்லும் விமானத்தில் சலுகை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
மேலும் விவரங்கள் அறிய 1412 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
இந்தியாவை தாக்க பெரிய சதி.. பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 9 பேர் கைது.. பகீர் பின்னணி -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications