சத்தம் போடாமல் 34க்குத் திரும்பிய சச்சின்!
Subscribe to Oneindia Tamil
மும்பை: நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது 34வது பிறந்த நாளை மிக எளிமையாக கொண்டாடினார்.
வழக்கமாக தன் பிறந்த நாளை மிக பிரம்மாண்டமாக கொண்டாடும் சச்சின் நேற்று எளிமையாக கொண்டாடினார். இதற்குக் அவரது ஆட்டத்திறன் குறித்த சர்ச்சைகள், உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியா படு தோல்வி அடைந்தது, வங்கதேச டூரில் ஒரு நாள் போட்டியிலிருந்து சச்சின் நீக்கப்பட்டது என பல காரணங்களைக் கூறலாம்.
சச்சின் கடைசியாக விளையாடிய 50 ஒரு நாள் போட்டிகளில் 4 சதங்கள் மட்டுமே அடித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அதிக சதம் எடுத்தவர் என்ற சாதனைக்கு சொந்தகாரரான இவர் கடந்த 20 டெஸ்ட் போட்டிகளில் 2 சதம் மட்டுமே எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications