நாளை சாய்பாபா தமிழகம் வருகை

Subscribe to Oneindia Tamil

கொடைக்கானல்: புட்டபர்த்தி ஸ்ரீ சாய்பாபா நாளை கொடைக்கானல் வருகிறார்.

புட்டப்பர்த்திலிருந்து நாளை காலை விமானம் மூலம் மதுரை வரும் சாய்பாபா, அங்கு சில முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

பின்னர் அங்கிருந்து கார் மூலம் மாலை கொடைக்கானல் செல்கிறார். அங்குள்ள சாய் ஸ்ருதி ஆசிரமத்திற்கு வருகை தரும் அவர் 27ம் தேதி காலை முதல் பக்தர்களுக்கு ஆசிர்வாதம் வழங்குகிறார்.

இது குறித்து சத்ய சாய் அறக்கட்டளையின் தலைவர் ரமணி கூறுகையில்,

பக்தர்களின் சேவைக்காக 150 ஆண்களும், 75 பெண்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அரசு சார்பில் எங்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+