மண்டபம் கடலில் கரை ஒதுங்கியதுகப்பல் சிக்னல் குண்டு - கருணாநிதி
சென்னை: மண்டபம் கடல் பகுதியில் கரை ஒதுங்கியது பயங்கர வெடிகுண்டு அல்ல. வழக்கமாக கப்பல்களில் பயன்படுத்தப்படும் சிக்னல் குண்டுகள்தான் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
சட்டசபையில் இன்று காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்குப் பதிலளித்து கருணாநிதி பேசுகையில், மண்டபம் அகதிகள் முகாமுக்கு அருகே கடலோரத்தில் ஒரு பார்சலில் 5 குண்டுகள் கண்டெடுக்கப்பட்டன.
இவற்றை மதுரையிலிருந்து சென்ற வெடிகுண்டு நிபுணர்கள் பரிசோதித்தனர். சோதனையின்போது, ஒரு குண்டு மேலே சென்று ஒளி வீசியபடி பாராசூட் போல கீழே இறங்கி வந்தது.
எனவே இவை வெடிகுண்டுகள் அல்ல. கப்பலில் சிக்னலுக்காக பயன்படுத்தப்படும் ஒளி உமிழும் தன்மை கொண்ட குண்டுகள் என கண்டறியப்பட்டது.
இது சிகப்பு வர்ணத்தில் இருந்ததால் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இருந்தாலும் கடலோர பகுதிகளில் பாதுகாப்பு பலத்தப்பட்டுள்ளது என்றார்.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications