விமான நிலையத்தில் ரூ. 40 லட்சம்பணத்துடன் பிடிபட்டு தப்பிய தொழிலதிபர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:டெல்லியில் இருந்து விமானத்தில் சென்னை வந்த ரியல் எஸ்டேட் அதிபரிடமிருந்து ரூ.40 லட்சத்தை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர். ஆனால், அவர் அதற்குரிய கணக்கை காட்டியதால் விடுவிக்கப்பட்டார்.
சென்னை கே.கே.நகரை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபரான சுந்தரராமன், நேற்றிரவு டெல்லியிலிருந்து சென்னைக்கு விமானத்தில் வந்தார்.
டெல்லியில் அவரது பெட்டிகளை சோதனையிட்டபோது அதில் ஏகப்பட்ட பணம் இருந்தது.
இதையடுத்து டெல்லி அதிகாரிகள் சென்னை வருமான வரித்துறையினரை அலர்ட் செய்தனர்.
இதையடுத்து வருமான வரித்துறையினர் சென்னை வந்திறங்கிய சுந்தரராமனின் பெட்டியை சோதனையிட்டு அதிலிருந்த ரூ. 40 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
ஆனால், அவர் அந்தப் பணத்துக்கு உரிய கணக்கை காட்டினார். இதையடுத்து ரூ.40 லட்சம் பணத்தை ரிலீஸ் செய்த அதிகாரிகள் அவரையும் போக அனுமதித்தனர்.
More From
-
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு!












Click it and Unblock the Notifications