ஊட்டியில் ஜெ.-ஒரு வாரம் ஓய்வு
Subscribe to Oneindia Tamil
ஊட்டி:அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஊட்டிக்கு வந்துள்ளார். ஒரு வாரம் இங்கு தங்கியிருந்து ஓய்வெடுக்கிறார்.
நேற்று காலை சென்னையிலிருந்து விமானம் மூலம் ஜெயலலிதா கோவை வந்தார். அவருடன் சசிகலாவும் உடன் சென்றார். தன்னை வழியனுப்ப அதிமுகவினர் யாரும் வர வேண்டாம் என ஜெயலலிதா கூறியதால் அதிமுகவினர் யாரும் வழியனுப்ப செல்லவில்லை.
கோவை சென்ற ஜெயலலிதா அங்கிருந்து கார் மூலம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாடு எஸ்டேடுக்குச் சென்றார். அங்கு அவர் ஒரு வாரம் தங்கி ஓய்வெடுக்கவுள்ளார்.
வழக்கமாக ஹைதராபாத்துக்குச் சென்று தனது திராட்சை தோட்டத்தில்தான் ஓய்வெடுப்பார் ஜெயலலிதா. ஆனால் அந்த எஸ்டேட் உள்ள இடம் தலித்துகளுக்கு அரசு வழங்கிய இடத்தை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ளதாக ஆந்திர அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. எனவே அந்த எஸ்டேட்டுக்கு ஜெயலலிதா இம்முறை செல்லவில்லை.
More From
-
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications