மீனாட்சி திருக்கல்யாணம்: மதுரையில் கோலாகலம்
மதுரை:மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று காலை விமரிசையாக நடந்தேறியது.
மதுரையில் சித்திரைத் திருவிழா வழக்கமான உற்சாகத்துடன் நடந்து வருகிறது. இன்று காலை மீனாட்சி கல்யாணம் வெகு விமரிசையாக நடந்தது.
கோவில் வளாகத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் கல்யாண நிழ்ச்சிகள் நடந்தன. முதலில் பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரர் எழுந்தருளினார். பின்னர் 22 வேத விற்பன்னர்கள் முன்னிலையில் கல்யாண நிகழ்ச்சிகள் நடந்தன.
பெண்ணை தாரை வார்க்கும் நிகழ்ச்சி நடந்தைதத் தொடர்ந்து அம்மனுக்கு தங்கத் தாலி அணிவிக்கப்பட்டது. பிறகு அம்மி மிதித்து அருந்ததி பார்க்கும் நிகழ்ச்சியும் நடந்தது.
திருக்கல்யாணத்தை ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேரில் கண்டு மீனாட்சி அம்மனையும், சுந்தரேஸ்வரரையும் தரிசித்தனர். அம்மனுக்கு தாலி அணிவிக்கப்பட்ட அதே நேரத்தில், சுமங்கலிகள் தங்களது தாலிக் கயிற்றை மாற்றிப் புதிய கயிறு அணிந்து கொண்டனர்.
திருக்கல்யாணத்தையொட்டி பலத்த பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது.
-
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
சேலம் கோவிலில் எல்லாமே ஜோடிக்கள்.. என்ன ஒரு வேகம்.. வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் -
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications