கருணாநிதியை பார்த்து பரிதாப்படுகிறேன்: ஜெ
சென்னை:கருணாநிதிக்கு அரசியல் நாகரீகம் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது என அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா கேட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
எனக்கு அரசியல் நாகரீகம் தெரியவில்லை என கருணாநிதி கூறுகிறார்.
இதே தமிழக சட்டசபையில் மறைந்த எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்த காலத்தில், கருணாநிதியின் தூண்டுதலின் பேரில், அவர் மீது செருப்பு வீசப்பட்டது.
என்னையும் சட்டமன்றத்தில் அவமானப்படுத்தினார்கள். அப்படிப்பட்டவருக்கு அரசியல் நாகரீகம், பண்பாடு குறித்து பேச என்ன தகுதி இருக்கிறது?
தனக்கு சட்டமன்ற பொன்விழா வேண்டாம் என கூறுவது போல் நாடகமாடுகிறார் கருணாநிதி. இதுகுறித்து நான் பொறாமை கொள்வதாக கூறியுள்ளார்.
நாங்கள் அதைப்பற்றி பொறாமை படவில்லை, பரிதாபப்படுகிறோம், 38 வருடத்திற்கும் 50 வருடத்திற்கும் அவருக்கு வித்தியாசம் தெரியவில்லை.
தன் கட்சியின் சொந்த பணத்தில் இதுபோன்ற விழாக்களை நடத்த வேண்டுமே தவிர பொது மக்களின் பணத்தில் அல்ல என குறிப்பிட்டுள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications