பெரியாறு அணை பலமாக உள்ளது:கேரளாவின் முகத்தில் கரி பூசிய நிபுணர் குழு
மதுரைமுல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது. அணைக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று மத்திய அரசு அனுப்பிய நிபுணர் குழு தனது ஆய்வுக்குப் பின்னர் தெரிவித்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் பலம் குறித்து ஆராய்வதற்காக மத்திய நீர் வள ஆணையத்தின் சார்பில் நிபுணர் குழு ஒன்று அனுப்பப்பட்டது.
உ.பி. மாநில முன்னாள் தலைமைப் பொறியாளர் சர்மா தலைமையிலான இக்குழு முல்லைப் பெரியாறு அணைக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தியது.
பின்னர் சர்மா செய்தியாளர்களிடம் பேசுகையில், முல்லைப் பெரியாறு அணையில் பொறியியல் பிரச்சினைகள் எதுவும் இல்லை. அணையின் பலம் குறித்து இப்போது கூற முடியாது.
இருப்பினும் முல்லைப் பெரியாறு அணை போன்ற 65 பழமையான அணைகளை மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இந்த அணைகள் அனைத்தும் தற்போதைய நிலவரப்படி பலமாகவே உள்ளன. மக்களுக்கு பயன்படும் வகையிலும் உள்ளன.
இந்த நிமிடத்தில் முல்லைப் பெரியாறு அணையில் எந்தப் பிரச்சினையும் இல்லை. இரு மாநிலங்களுக்கு இடையிலான நீர்ப் பகிர்வுக்கு முல்லைப் பெரியாறு அணை மிகச் சிறந்த உதாரணமாக விளங்குகிறது.
இந்த அணையக் கட்டிய விதமும், இதில் நீர் தேக்கப்படுட்டு தமிழகத்திற்கு விநியோகிக்கப்பட்டு வந்த விதமும் மிகுந்த வியப்பையும், ஆச்சரியத்தையும் அளிக்கிறது. மிகச் சிறந்த அணையாக முல்லைப் பெரியாறு அணை திகழ்கிறது என்பதில் சந்தேகமே இல்லை என்றார் சர்மா.
சர்மா தலைமையிலான நிபுணர் குழுவின் ஆய்வு முடிவுகள், தமிழக அரசுக்கும், தமிழகத்திற்கும் மிகுந்த தெம்பூட்டும் வகையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications