சூதாட்ட களமாகும் மனமகிழ் மன்றங்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:சென்னையில் மனமகிழ் மன்றங்கள் என்ற சூதாட்டத்தில் ஈடுபட்ட 54 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னையில் மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரில் பல இடங்களில் பொழுது போக்கு மன்றங்கள் ஆரம்பிக்கப்பட்டு வருகிறது.
இதில் கேரம்போர்டு போன்ற விளையாட்டுகள் விளையாடப்பட்டு வருகின்றன.ஆனால் சில மனமகிழ் மன்றங்களில் அனுமதிக்கப்பட்ட நேரங்களை மீறி சூதாட்டம் நடைபெற்ற வருவதாக போலீஸாருக்கு தகவல் வந்தது.
இதனையடுத்து போலீஸார் சோதனை மேற்கொண்டதில் 17 மன்றங்களில் சூதாட்டம் நடைபெறுவது தெரியவந்தது. இவர்கள் வழக்கு பதிவு செய்து சூதாட்டம் நடத்தியவர்கள், விளையாடிவர்கள் உள்பட 54 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இதனால் சென்னையிலுள்ள மனமகிழ் மன்றங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
More From
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications