8ஐ இழுத்துக் கொண்டு ஓடிய 11!
சென்னை8ம் வகுப்பு படித்து வரும் மாணவியை 11ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஏமாற்றி இழுத்துக் கொண்டு ஓடி விட்டதாக போலீஸில் புகார் கூறப்பட்டுள்ளது.
சென்னை பெரம்பூர் திருவிக நகரைச் சேர்ந்தவர் ரவி. இவரது மகள் ஸ்ரீமதி. 8ம் வகுப்பு படித்து வருகிறார், வயது 14. ரவி சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். தாயார் சாந்தி, மாமா விஜயக்குமாருடன் வசித்து வருகிறார் ஸ்ரீமதி.
இதே பகுதியைச் சேர்ந்தவர் விஜயராகவன். 17 வயதாகும் இவர் 11ம் வகுப்பு படித்து வருகிறார். அடிக்கடி பாடத்தில் சந்தேகம் என்று கூறி ஸ்ரீமதி வீட்டுக்கு வருவாராம் விஜயராகவன்.
சிறு வயதினர்தானே என்று குடும்பத்தினர் சந்தேகிக்கவில்லை. இதைப் பயன்படுத்திக் கொண்டு இருவரும் காதல் புரிந்துள்ளனர்.
இந்த நிலையில், 2 நாட்களுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டுப் போய் விட்டனர். விஜயராகவன்தான் ஸ்ரீமதியின் மனதைக் கெடுத்து இழுத்துக் கொண்டு போய் விட்டதாக விஜயக்குமார் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
காணாமல் போய் விட்ட இருவரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications