தத்து குழந்தைகளின் சங்கம நிகழ்ச்சி
Subscribe to Oneindia Tamil
சென்னை:தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளின் சங்கம நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில் தங்கள் தத்துக் குழந்தைகளுடன் ஏராளமான பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
![]() |
பிவேர்லி ஹோட்டலில் அமைச்சர் பூங்கோதை தலைமையில் இந்த நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழக சமூக நலத்துறை ஏற்பாடு செய்திருந்தது.
![]() |
விழாவில் முதல்வரின் மகளும் கவிஞருமான கனிமொழி கலந்து கொண்டு தத்து திட்டம் குறித்த கையேட்டை வெளியிட்டார். தத்தெடுப்பது குறித்த விவரங்கள், தத்தெடுப்பதில் உள்ள சட்ட விவரங்கள், சிக்கல்கள் ஆகியவை குறித்து இதில் விளக்கப்பட்டுள்ளது.
இந்த வித்தியாசனமான நிகழ்ச்சிக்கு வந்திருந்த குழந்தை இல்லாத தம்பதிகளும் தத்தெடுக்க குழந்தை வேண்டும் என்ற வேண்டுகோளுடன் பெயர்களை பதிவு செய்துள்ளனர்.
More From
-
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?














Click it and Unblock the Notifications