திண்டுக்கல்-பஸ் கிணற்றில் விழுந்து 3 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே பேருந்து கிணற்றுக்குள் விழுந்ததில் 3 பயணிகள் உயிரிழந்தனர். 35 பேர் படுகாயம் அடைந்தனர்.
மதுரையிலிருந்து கோவைக்கு சென்று கொண்டிருந்த அந்த அரசுப் பேருந்தில் 60க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பேருந்து பழனி சாலையில் செம்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது பஸ்சின் வலது பக்க முன் டயர் திடீரென வெடித்தது.
![]() |
இதனால் நிலைதடுமாறிய பஸ் சாலையைவிட்டு விலகி வயல் வெளியில் இருந்த 40 அடி ஆழ கிணற்றுக்குள் தலைகுப்புற கவிழ்ந்தது.
இதையடுத்து அப் பகுதியில் இருந்தவர்கள் ஓடி வந்து பயணிகளை காப்பாற்ற முயன்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸாரும், தீயணைப்பு படையினரும் விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். மேலும் 35 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயமடைந்த அனைவரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கிணற்றுக்குள் கவிழ்ந்த பேருந்தை கிரேன் மூலம் மீட்க முயற்சி நடக்கிறது.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்













Click it and Unblock the Notifications