மந்திரி பதவி கிடைச்சா சந்தோஷம்-காங்.
சென்னை:திமுக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு இடம் கொடுக்கப்பட்டால் சந்தோஷம் அடைவோம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
சமீபத்தில் டெல்லிக்குச் சென்றிருந்தார் கிருஷ்ணசாமி. தமிழக காங்கிரஸ் கட்சியில் பெருகி வரும் கோஷ்டி மோதலுக்கு மத்தியில் கிருஷ்ணசாமி டெல்லி சென்றதால் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் சென்னை திரும்பிய கிருஷ்ணசாமி, செய்தியாளர்களிடம் பேசுகையில், நான் டெல்லிக்குச் சென்றிருந்ததில் விசேஷம் ஏதும் இல்லை. வீரப்ப மொய்லியைச் சந்தித்தேன். கட்சி நிர்வாகிகள் நியமனம் குறித்து அவருடன் விவாதித்தேன்.
காங்கிரஸ் கட்சியில் நிலவும் கோஷ்டிப் பூசல்கள் விரைவில் சரியாகி விடும். எங்கள் கட்சியில் சில நேரங்களில் இப்படித்தான் இருக்கும். பிறகு நாங்கள் ஒன்றாகி விடுவோம். இப்போதைய கோஷ்டிப் பூசலும் அதுபோலவே சீக்கிரம் சரியாகி விடும்.
அமைச்சர் பதவி வேண்டும் என்பது கட்சித் தொண்டர்களின் விருப்பம், எதிர்பார்ப்பு. அதை கட்சி மேலிடத்திடம் தெரிவித்துள்ளோம். இதுகுறித்து சோனியா காந்தியும், முதல்வர் கருணாநிதியும்தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்றார் கிருஷ்ணசாமி.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications