மதுரை, திருச்சியில் காலடி வைக்கும் டிசிஎஸ்
Subscribe to Oneindia Tamil
திருச்சி:மதுரை, திருச்சி உள்ளிட்ட நகர்களில் கிளைகளைத் தொடங்க டிசிஎஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை திட்ட மற்றும் செயல் மேலாளர் கார்த்திகேயன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
டிசிஎஸ் நிறுவனம் இந்த ஆண்டில் 32,000 பேரை பணியில் சேர்க்கவுள்ளது.
சென்னை அருகே சிறுசேரியில் உருவாக்கப்பட்டு வரும் டிசிஎஸ் சாப்ட்வேர் பார்க் 2010ம் ஆண்டிற்குள் 6 கட்டமாக செயல்படுத்தப்படும். சிறுசேரியில் மட்டும் 22,000 பேர் பணியமர்த்தப்படுவர்.
சென்னை, கொச்சி, கோவை, சண்டீகரில் எங்கள் நிறுவனம் பெரிய அளவில் விரிவாக்கப்படவுள்ளது. அடுத்ததாக திருச்சி, மதுரையிலும் கிளைகளைத் தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
அதேபோல ஒரிஸ்ஸா தலைநகர் புவனேஸ்வரில் டிசிஎஸ் பயிற்சி மையம் அமைக்கப்படவுள்ளது என்றார் கார்த்திகேயன்.
More From
-
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா












Click it and Unblock the Notifications