தூத்துக்குடி: பஸ்-வேன் மோதலில் 8 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி:தூத்துக்குடி அருகே நடந்த சாலை விபத்தில் 8 பேர் கொல்லப்பட்டனர். 3 பேர் படுகாயமடைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் சபலாலப் பேரி என்ற இடத்தில் ஒரு அரசுப் பேருந்து வந்து கொண்டிருந்தது. எதிர் திசையில், வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது.
நெல்லை-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இந்த வாகனங்கள் வந்தபோது நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில், 4 பெண்கள், 2 குழந்தைள் உள்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
3 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் கோவில்பட்டி, நெல்லை அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
விபத்தில் இறந்தவர்கள், யார் என்ற விவரம் தெரியவில்லை. போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
“ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?” ராஜினாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
அரசு பேருந்து ஓட்டுநரை பட்டா கத்தியால் வெட்டிவிட்டு எஸ்கேப் ஆன தவெக நிர்வாகி கைது -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை! -
குடும்பக் கௌரவம் என்ற போலி பிம்பம்.. நெல்லையில் 23 வயது பெண்ணுக்கு தம்பியால் நடந்த முட்டாள்தனம்












Click it and Unblock the Notifications