பலியான 3 ஊழியர்கள் குடும்பங்களுக்குசன் டிவி ரூ.15 லட்சம் இழப்பீடு
மதுரை:அழகிரி ஆதரவாளர்களால் கொல்லப்பட்ட 3 ஊழியர்களின் குடும்பங்களுக்கும் தலா ரூ. 15 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என சன் டிவி அதிபர் கலாநிதி மாறன் கூறியுள்ளார். சம்பவத்துக்குக் காரணமானவர்கள் கைது செய்யப்படும் வரை போராடப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மதுரையில் சன் டிவி, தினகரன் அலுவலகம் மீது அழகிரி ஆதரவாளர்கள் நடத்திய வெறியாட்டத்தில் பத்திரிக்கை அலுவலக கம்ப்யூட்டர் பிரிவு சர்வீஸ் பொறியாளர்கள் வினோத், கோபி மற்றும் வாட்ச்மேன் முத்துராமலிங்கம் ஆகியோர் பரிதாபமாக பலியானார்கள்.
![]() |
இந்தத் தகவல் அறிந்ததும் கலாநிதி மாறன் மதுரைக்கு விரைந்து வந்தார். நேராக பலியானவர்களின் உடல்கள் வைக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்குச் சென்றார். மார்ச்சுவரியில் வைக்கப்பட்டிருந்த கோபி, வினோத் ஆகியோரின் உடல்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் தினகரன் அலுவலகத்திற்கு அவர் வந்தார். அங்கு பாதிக்கப்பட்ட ஊழியர்கள், கலாநிதி மாறனை கண்ணீர் மல்க சூழ்ந்து கொண்டு நடந்த வெறியாட்டத்தை விவரித்தனர். அவர்களின் கூறியதை மிகவும் உன்னிப்பாக கவனித்தார் கலாநிதி மாறன்.
பின்னர் அவர்களிடம் கலாநிதி மாறன் பேசுகையில், அழகிரி ஆதரவாளர்களால் கொல்லப்பட்ட 3 பேரின் குடும்பங்களுக்கும் தலா ரூ. 15 லட்சம் இழப்பீடு அளிக்கப்படும். இந்த சம்பவத்திற்கும், வெறியாட்டத்திற்கும் காரணமானவர்கள் கைது செய்யப்படும் வரை சன் டிவி நிர்வாகம் போராடப் போவதாகவும் தெரிவித்தார் கலாநிதி மாறன்.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா













Click it and Unblock the Notifications