ராமர் பாலம்: இடிக்க தடை கோரி வழக்கு
Subscribe to Oneindia Tamil
சென்னை: ராமர் பாலத்தை இடிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி இந்து முன்னணி அமைப்பாளர் ராமகோபாலன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இதுதொடர்பாக ராமகோபாலன் சார்பில் தாக்கல் செய்யப்பட்டு மனுவில் கூறப்பட்டிருப்பதாவது
சேது சமுத்திர திட்ட பணிகளுக்காக கடலை ஆழப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதில் இந்துக்களால் பெரிதும் மதிக்கப்படும் ராமர் பாலத்தை இடிக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த பாலத்தை ராமர் கட்டி, பயன்படுத்தியதாக நம்பப்பட்டு வருகிறது. இதை இடிக்காமல் சேது சமுத்திர திட்டம் செயல்படுத்த எங்களிடம் வேறு வழியுள்ளது. இந்த திட்டத்தை அரசிடம் தர தயாராக இருக்கிறோம்.
இதனால் ராமர் பாலத்தை இடிக்க தடை விதிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார் ராம. கோபாலன்.
இந்த மனு வருகிற 15ம் தேதி பரிசீலனைக்கு வருகிறது.
More From
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் என்ன பறக்குது.. போலீசாரை வெகுவாக பாராட்டிய பொதுமக்கள் -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு












Click it and Unblock the Notifications