பகுஜன் சமாஜ் அமோக வெற்றி:ஆட்சியை இழந்தார் முலாயம் சிங்
லக்னோ:உத்தரப் பிரதேச சட்டசபைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி அதிக இடங்களில் முன்னணி பெற்று முதலிடத்தில் உள்ளது. 2வது இடத்தில் சமாஜ்வாடிக் கட்சியும், 3வது இடத்தில் பாஜகவும் உள்ளன. காங்கிரஸ் கட்சி படு தோல்வியை சந்திக்கிறது.
உ.பி. சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை எண்ணப்படத் தொடங்கின. மின்னணு வாக்குப்பதிவு என்பதால் முடிவுகள் வேகமாக வரத் தொடங்கியுள்ளன.
மொத்தம் 402 தொகுதிகளுக்குத் தேர்தல் நடந்தது. இதில், பகுஜன் சமாஜ் கட்சி 190 இடங்களில் முன்னணியில் உள்ளது. சமாஜ்வாடிக் கட்சி 101 இடங்களிலும், பாஜக 59 இடங்களிலும் முன்னணியில் உள்ளன.
காங்கிரஸ் கட்சிக்கு 28 இடங்களிலேயே முன்னணி கிடைத்துள்ளது. மற்ற வேட்பாளர்கள் 24 தொகுதிகளில் முன்னணியில் உள்ளன.
முன்னணி நிலவரத்தைப் பார்க்கையில், தனிப்பெரும் கட்சியாக மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி உருவாகியுள்ளது. முலாயம் சிங்கின் சமாஜ்வாடிக் கட்சி ஆட்சியை இழக்கிறது.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications