சென்னை பெண் சாப்ட்வேர் என்ஜினியர் பெங்களூரில் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
பெங்களூரு:காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததால் பெங்களூரில் பெண் சாப்ட்வேர் என்ஜினியர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சென்னையை சேர்ந்த விஜயலட்சுமி (26), பெங்களூரில் இன்போசிஸ் நிறுவனத்தில் சாப்ட்வேர் பொறியாளராக பணியாற்றி வந்தார். இவர் தன் தங்கை இந்திராவுடன் பிரேசர் டவுனில் குடியிருந்தார்.
சென்னையில் இருந்தபோது ரவி என்ற சாப்ட்வேர் இன்ஜினியரை காதலித்து வந்தார் விஜயலட்சுமி. இவருக்காக ரவியும் பெங்களூரில் வேலைக்கு சேர்ந்துள்ளார். ஆனால் இந்தக் காதலுக்கு விஜயலட்சுமியின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந் நிலையில் விஜயலட்சுமி வீட்டில் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.
இதுகுறித்து பெங்களூர் பிரேசர் டவுன் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
More From
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications