இலங்கை தமிழர் பகுதியில் குண்டுவீச்சு
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: இலங்கையில் தமிழர்கள் தங்கியுள்ள முகாம்கள் மீது ராணுவம் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது.
புலிகள், ராணுவம் மோதலால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டகளப்பு பகுதியில் முகாம்களில் தங்கியுள்ளனர். இந்த முகாம்கள் மீது இலங்கை ராணுவம் தாக்குதல் நடத்தியது.
இதில் 4 பெண்கள் உள்பட 10 பேர் காயமடைந்தனர்.
அதேபோல முல்லை தீவிலும் ஒட்டி காட்டான் பகுதியில் வீடுகள் மீது இலங்கை ராணுவ விமானங்கள் தாக்குதல் நடத்தின. 2 கிபீர் ரக விமானங்கள் சரமாரியாக குண்டு வீசியதில் ஏராளமான வீடுகள் தரைமட்டமாயின. இந்த தாக்குதல் 2 முறை நடந்தது.
இந்தத் தாக்குதலால் ஏராளமானோர் வீடுகள் இழந்து தவித்து வருகின்றனர்.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications