குஜராத்தில் பஸ்-கேஸ் டேங்கர் லாரி மோதலில் 32 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
குஜராத்:குஜராத்தில் காஸ் நிரம்பிய டேங்கர் லாரியும், பஸ்சும் மோதி கொண்ட விபத்தில் பஸ் தீ பிடித்து எரிந்து 32 பலியாயினர்.
குஜராத் அனந்த் பகுதியில் சமையல் எரிவாயு ஏற்றி வந்த ேடங்கர் லாரி பேருந்து மீது மோதியது. இதில் டேங்கர் வெடித்து தீப்பிடித்துக் கொண்டது. இந்த தீ பஸ்சுக்கும் பரவியது.
இதில் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் 28 பேர் தீயில் சிக்கி உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். மேலும் சாலையோரத்தில் நின்றிருந்த 4 பேர் இந்த விபத்தில் பலியானார்கள்.












Click it and Unblock the Notifications