பிசிசிஐக்கு போட்டி லீக்!- தலைவர் கபில்
மும்பை:இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு போட்டியாக ஜீ டிவி நிறுவனம் தொடங்கியுள்ள இந்திய கிரிக்கெட் லீக் அமைப்பின் தலைவராக முன்னாள் கேப்டன் கபில்தேவ் நியமிக்கப்பட்டுள்ளார்.
உலக கோப்பை போட்டியில் இந்திய அணி வங்கதேசத்திடமும், இலங்கையுடமும் மிக மோசமாக விளையாடி தோல்வியுற்று வெளியேறியது.
![]() |
இதைத் தொடர்ந்து புதிய, இளம் இந்திய வீரர்களை அடையாளம் காண பிசிசிஐக்குப் போட்டியாக கிரிக்கெட் லீக் அமைப்பைத் தொடங்கப் போவதாக அறிவித்தார் ஜீ டிவி நிறுவன லீக் போட்டியை நடத்தி திறமையான வீரர்களை உருவாக்குவோம் என்றும் அறிவித்தது.
நாடெங்கும் லீக் போட்டிகளை நடத்தி புதிய வீரர்களை உருவாக்கவுள்ளது இந்த அமைப்பின்.
இதன் செயற்குழுவின் தலைவராக கபில்தேவ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவரைத் தவிர முன்னாள் விக்கெட் கீப்பர் கிரண் மோரே, இங்கிலாந்து முன்னாள் கேப்டன் டோனி கிரேக், ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கபில்தேவ் கூறுகையில்,
இந்திய கிரிக்கெட் லீக்கின் தலைவராக நியமிகப்பட்டுள்ளது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. எனது அனுபத்தை பயன்படுத்தி இளம் வீரர்களுக்கு நல்ல பயிற்சி கொடுத்து அவர்களுக்குள் இருக்கும் திறமையை வெளிக்கொண்டு வந்து, அவர்களை சிறந்த வீரர்களாக உருவாக்குவேன் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக













Click it and Unblock the Notifications