மொராக்கோ மகளிர் ஓபன் டென்னிஸ்:சானியாவுக்கு நம்பர் 1 அந்தஸ்து
பெஸ் (மொராக்கோ)மொராக்கோ மகளிர் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில், இந்திய வீராங்கனை சானியா மிர்சாவுக்கு நம்பர் 1 அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டிகளில் முதல் நிலை வீராங்கனையாக அறிவிக்கப்பட்ட முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமை சானியாவுக்கு கிடைத்துள்ளது.இந்திய நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா கடந்த மார்ச் மாதம் கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டியில் கலந்து கொண்டு விளையாடிய போது வலது முழுங்காலில் காயம் ஏற்பட்டு போட்டியிலிருந்து விலகி கடந்த இரண்டு மாதங்களாக ஒய்வு எடுத்து வந்த சானியா பங்கேற்கும் முதல் போட்டி மொராக்கோ ஓபன் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று தகுதி சுற்று தொடங்கியது. இதில் தேர்வு பெறும் வீராங்கனையுடன் சானியா முதல் சுற்று ஆட்டத்தில் மோதவுள்ளார்.
இரட்டையர் பிரிவில் அமெரிக்காவின் வானியா கிங் உடன் ஜோடி சேர்ந்துள்ள சானியா முதல் சுற்றில் ரஷ்யாவின் குட்ரியாவ்ட்சேவா, உக்ரைனின் ஓல்கா சாவ்சுக் ஜோடியுடன் மோதுகிறார்.
ஆனால் உலக தரவரிசைப் பட்டியலில் சானியா மிர்சா 49வது இடத்தில் இருந்து 51வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications