திருச்சி ஆயுத தொழிற்சாலைக்கு வெடிகுண்டு மிரட்டல்
திருச்சி:திருச்சியில் உள்ள மத்திய அரசின் ஆயுத தொழிற்சாலைக்கு வெடிக்குண்டு மிரட்டல் வந்தததையடுத்து அங்கு ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
திருச்சி ஆயுத தொழிற்சாலையில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வைத்திருப்பதாக காவலாளிக்கு போன் மூலம் தகவல் வந்தது.
இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வெடிகுண்டு நிபுணர்களோடு வந்த போலீஸார் தொழிற்சாலை முழுவதும் சோதனை செய்தனர்.
ஆனால் வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை.
இங்கு ராணுவத்திற்காக தயாரிக்கப்பட்ட அதிக சக்தி மிகுந்த மல்டி கிரனைட் லாஞ்சர்கள், அன்டர் பேரல் கிரினாட் லாஞ்சர்கள் ஆகியவற்றை சோதனை செய்து பார்க்க இன்று பாதுகாப்புதுறையின் உயர்மட்ட குழு வந்திருந்தது.
இந்த சோதனையை தடுக்க சில விஷமிகள் வேண்டுமென்ற இந்த புரளியை கிளப்பி விட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
4 வருடங்களுக்கு முன்பும் இதே போன்ற சோதனையின்போது வெடிகுண்டு மிரட்டல் வந்தது என ஆயுத தொழிற்சாலை செய்தித் தொடர்பகம் கூறியுள்ளது.
-
இந்தியாவின் முப்படை தலைமை தளபதியாக தமிழர் நியமனம்! யார் இந்த என்.எஸ். ராஜா சுப்ரமணி? பின்னணி -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications