மனைவியை கொல்ல முயன்ற யாகவா மகன்,கள்ளக் காதலி கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:மனைவியை கொல்ல முயன்ற வழக்கில் யாகவர் முனிவர் மகன் சரண் கைது செய்யப்பட்டார்.
கிளி, யானை, பூனை, நாய், பூச்சி, நண்டு, நறி ஆகியவற்றோடு பேசும் திறமையுள்ளவர் என்று கூறித் திரிந்தவர் யாகவா முனிவர். இவரது மகனான சரணுக்கும்(32), ரேணுகா தேவிக்கு 10 ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது.
இவர்கள் வீட்டின் மாடியில் சங்கீதா என பெண் தன் குடும்பத்துடன் தங்கியிருந்தார். இவருடன் சரண் பழக ஆரம்பித்தார். ரேணுகா தேவிக்கு இது தெரிய வந்து கண்டித்தார். ஆனாலும் சங்கீதாவை விடாத சரண், மனைவியை அடித்து சித்ரவதை செய்ய ஆரம்பித்தார்.
இந் நிலையில் ரேணுகா தேவியை அரிவாளால் வெட்ட முயன்றார் சரண்.
அவரிடமிருந்து தப்பிய ரேணுகாதேவி பள்ளிக்கரணை போலீஸில் புகார் கொடுத்தார். இதையடுத்து சரணை போலீசார் கைது செய்தனர். சங்கீதாவும் கைது செய்யப்பட்டார்.
More From
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications