டெஸ்ட் தரவரிசை-டிராவிட் 8 வது இடம்
Subscribe to Oneindia Tamil
துபாய்: டெஸ்ட் வீரர்களின் தர வரிசை பட்டியலில் இந்திய வீரர் டிராவிட் 8வது இடத்தை பிடித்துள்ளார். தொடர்ந்து முதலிடத்தை ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங் பிடித்துள்ளார்.
![]() |
ஐசிசி டெஸ்ட் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்திய கேப்டன் ராகுல் டிராவிட் 8வது இடத்தில் உள்ளார். ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ரிக்கி பாண்டிங் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.
பாகிஸ்தான் வீரர் முகமது யூசுப் 2வது இடத்தையும், இங்கிலாந்து வீரர் பீட்டர்சன் 3வது இடத்தையும், இலங்கை வீரர் சங்ககரா 4வது இடத்தையும் பெற்றுள்ளார். பேட்டிங்கில் டிராவிட்டை தவிர வேறு எந்த இந்திய வீரரும் டாப் 10 பட்டியலில் இல்லை.
![]() |
பந்துவீச்சில் இலங்கை வீரர் முரளீதரன் தொடர்ந்து முதலிடதில் உள்ளார். தென்ஆப்பிரிக்க வீரர் நிதினி 2வது இடத்திலும், இந்திய வீரர் அணில் கும்ப்ளே 3வது இடத்திலும், தென் ஆப்பிரிக்கா வீரர் பொல்லாக் 4வது இடத்திலும் உள்ளனர்.
பந்துவீச்சிலும் டாப் 10 பட்டியலில் இந்திய வீரர் கும்ப்ளேவைத் தவிர வேறு எந்த இந்திய வீரரும் இடம் பெறவில்லை.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?














Click it and Unblock the Notifications