தொலைத்தொடர்பு அமைச்சராக பொறுப்பேற்றார்ராசா- மாறனின் திட்டங்கள் தொடரும்
டெல்லி:மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக ஏ.ராசா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
தயாநிதி மாறனின் ராஜினாமாவைத் தொடர்ந்து இன்று தனது பொறுப்பை ஏற்றுக் கொண்டார் ராசா. அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
கிராமப்புற தொலைத் தொடர்புக்கு முக்கியத்துவம் கொடுப்பேன். வசதியில்லாதோர், பொருளாதாரரீதியில் கீழ் மட்டத்தில் இருப்பவர்களுக்கு தொலைத் தொடர்பு வசதிகள் கிடைக்கச் செய்ய முயல்வேன்.
![]() |
மிக வேகமாக வளர்ந்து வரும் இந்தத் துறையின் சேவைகள் அடிமட்ட மக்களையும் சென்றடைய வேண்டும்.
இந்தத் துறையில் பிற நாடுகளின் முதலீடுகளை அதிக அளவில் ஈர்க்க நடவடிக்கை எடுப்பேன்.
மாறன் தொடங்கி வைத்த எல்லா திட்டங்களும் அதே வேகத்துடன் தொடரப்படும். அது 3ஜி மொபைல் தொழில்நுட்பமாகட்டும், ரோமிங் கட்டணத்தை ரத்து செய்யும் திட்டமாகட்டும் எதுவாக இருந்தாலும் எல்லா திட்டங்களும் தொடரும்.
ரோமிங் கட்டண ரத்து குறித்து அதிகாரிகளுடன் பேசிவிட்டு நடவடிக்கை எடுப்பேன் என்றார் ராசா.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்













Click it and Unblock the Notifications