ரத்த குரூப் சான்றிதழ் இருந்தால் மட்டுமே டிசி:புதிய சிக்கலில் பிளஸ் டூ மாணவர்கள்
சென்னை:பிளஸ் 2 மாணவர்களுக்கு வழங்கப்படும் மாற்று சான்றிதழில் (டிரான்ஸ்பர் சர்டிபிகேட்- டிசி) ரத்த குரூப் பற்றி தெரிவிக்க வேண்டும் என கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளதால் மாணவர்கள், பெற்றோர்களும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளிவந்துவிட்ட நிலையில், மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ் வழங்கும்போது அதில் கட்டாயம் ரத்த குரூப் பற்றி குறிப்பிட வேண்டும் என கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதனால் மாணவர்கள் தங்கள் ரத்த குரூப்பை உரிய வகையில் சோதித்து, தக்க சான்றுடன் வந்து, அதை பள்ளிகளில் அளித்தால் மட்டுமே மாற்று சான்றிதழ் வழங்கப்படும் என கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதனால் மாணவர்களும், பெற்றோர்களும் சிரமத்துள்ளாகியுள்ளனர். ரத்த பரிசோதனை மையங்களில் ரத்த குரூப் கண்டறிய ரூ.100 வசூலிக்கின்றனர். இந்த சோதனைகளை நகர்புற மாணவர்கள் எளிதில் செய்ய முடியும். ஆனால் கிராமப்புற மாணவர்களுக்கு இது சிக்கலாக உள்ளது.
கிராம பகுதிகளிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் சென்று கேட்டால் இந்த வசதி இங்கு இல்லை என கூறுகின்றனர்.
இதனால் கிராமப் புற மாணவர்கள் பக்கத்தில் உள்ள நகர்களுக்கு சென்று, ரூ. 100 வரை செலவிட்டு ரத்த குரூப் அறிய வேண்டிய நிலையில் உள்ளனர்.
ரத்த குரூப் சோதனையை பள்ளிகளிலேயே நடத்த வசதி செய்து தந்தால் இந்த சிக்கலை தீர்க்கலாம். அதை செய்யுமா அரசு
-
வேலூரை மொத்தமாக நனைத்த கோடை மழை.. மதியம் வரைக்கும் 104 டிகிரி வெயில்.. மாலையில் கனமழை! -
"அண்ணாமலை ஆதரவாளரா?You are rejected!" புதிய பிரச்சார வாகனத்துடன்நொந்து போன அமர்பிரசாத் ரெட்டி ! -
மத்திய அரசின் முடிவு.. கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது.. தமிழச்சி தங்கப்பாண்டியன் பதிவு -
Election: இதுவரை 651 கோடி பறிமுதல்.. தமிழ்நாட்டில் ரூ.170 கோடி சிக்கியது.. தேர்தல் ஆணையம் தகவல் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்!












Click it and Unblock the Notifications