திருப்பதி: 3 நாளில் ரூ. 3.1 கோடி காணிக்கை
Subscribe to Oneindia Tamil
திருப்பதி:திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 3 நாட்களில் மட்டும் ரூ. 3.10 கோடி உண்டியலில் காணிக்கை கிடைத்துள்ளது.
கோடை விடுமுறை காரணமாக கோயில்களிலும், சுற்றுலாத் தளங்களிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. அதிலும் முக்கிய கோயில்களில் பக்தர்களின் கூட்டம் அலை மோதுகின்றனர்.
கோடை விடுமுறையையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களின் கூட்டம் அதிக அளவில் வந்து கொண்டிருக்கின்றனர். திருப்பதி ஏழுமலையான தரிசிக்க சுமார் 40 மணி நேரம் காத்திருந்து ஏழுமலையானின் அருள் பெற்று செல்கின்றனர்.
கடந்த வெள்ளி, சனி மற்றும் ஞாயிறுக்கிழமையில் மட்டும் ஏழுமலையான் கோயில் உண்டியல் வருமானமாக மட்டும் ரூ. 3.10 கோடி கிடைத்துள்ளது. இந்த மாதத்தில் ஏழுமலையானின் கோயில் உண்டியலில் வருமானம் சுமார் ரூ. 30 கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From
-
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications