பெற்ற மகளை பிச்சையெடுக்க வைத்த தாய்:மறுத்ததால் சூடு போட்டக் கொடுமை
தூத்துக்குடி:தூத்துக்குடியில், மகளுக்கு சூடு போட்டு பிச்சை எடுக்க வைத்த பெண்ணை போலீஸார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி அருகே வாகைக்குளம் என்ற இடத்தில் ஒரு சிறுமி தனியாக நின்று கொண்டிருந்தாள். அவளைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் தனியார் தொண்டு நிறுவனம் ஒன்றுக்குத் தகவல் தெரிவித்தனர்.
அவர்கள் சிறுமியை மீட்டு மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸார் நடத்திய விசாரணையின்போது சிறுமி கூறுகையில், எனது பெயர் திலகவதி. 5 வயதாகிறது. எனது தாயார் அமுதா.
அவர் என்னை பிச்சை எடுக்கக் கூறினார். ஆனால் நான் மறுத்ததால் எனக்கு காலில் சூடு போட்டார். பின்னர் சாலையில் விட்டு விட்டுப் போய் விட்டார்.
எனது அக்கா மஞ்சுளாவையும் இதுபோலவே கொடுமைப்படுத்தினார். அவரை தீப்பெட்டித் தொழிற்சாலைக்கு ரூ 10,000 பணத்தை வாங்கிக் கொண்டு கொத்தடிமையாக விற்று விட்டார் என்றார்.
இதைக் கேட்டு அதிர்ந்த போலீஸார் அமுதாவைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர். சிறார் இல்லம் ஒன்றுக்கு திலவகதி அனுப்பி வைக்கப்பட்டாள்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications