ராஜ்யசபா தேர்தல்: சட்டசபை செயலரைதேர்தல் அதிகாரியாக நியமிக்க ஜெ. எதிர்ப்பு
சென்னை:தமிழகத்தில் நடைபெறவுள்ள ராஜ்யசபா தேர்தலில் தமிழக சட்டசபை செயலாளர் செல்வராஜை தேர்தல் அதிகாரியாக நியமிக்கக் கூடாது என்று தேர்தல் ஆணையத்துக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், காலியாக உள்ள 6 ராஜ்யசபா இடங்களுக்கு தேர்தல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கபப்ட்டுள்ளது.
இந்தத் தேர்தலில் சதி மற்றும் தீய நோக்கங்களை அரங்கேற்றும் வைகயில் சட்டசபை செயலாளர் செல்வராஜை, தேர்தல் அதிகாரியாக நியமிக்க திமுக திட்டமிட்டுள்ளது.
ஓரிரு மாதங்களில் ஓய்வு பெறவுள்ள செல்வராஜை பயன்படுத்தி அதிமுகவின் வெற்றி வாய்ப்புகளை சீர்குலைக்க திமுக திட்டமிட்டுள்ளது.
எனவே திமுக அரசு பரிந்துரைக்கும் செல்வராஜை தேர்தல் அதிகாரியாக நியமிக்கக் கூடாது. நேர்மையான அதிகாரியைக் கொண்டு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
-
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி












Click it and Unblock the Notifications