ரேஷன் கடைகளுக்கு இனி ஞாயிறு விடுமுறை
Subscribe to Oneindia Tamil
சென்னை:தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு ஜூன் 1ம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாக இருக்கும் என அரசு அறிவித்துள்ளது.
ரேஷன் கடைகளுக்கு தற்போது வார விடுமுறையாக வெள்ளிக்கிழமை உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுவதால், விடுமுறை தினத்தை மாற்றி அமைக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது.
இதையடுத்து சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரில், உணவுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்குப் பதிலளித்து உணவுத்துறை அமைச்சர் ஏ.வ.வேலு பேசுகையில், ரேஷன் கடைகளின் வார விடுமுறை தினம் வெள்ளிக்கிழமைக்குப் பதில் ஞாயிற்றுக்கிழமையாக மாற்றப்படும் என அறிவித்திருந்தார்.
அதன்படி ஜூன் 1ம் தேதி முதல் ரேஷன் கடைகளின் வார விடுமுறை தினமாக ஞாயிற்றுக்கிழமை இருக்கும் என தமிழக அரசு இன்று வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications