தொடர்ந்து செஞ்சுரி - கலக்கும் வெயில்!
சென்னை:சென்னை, வேலூர் உள்ளிட்ட பல ஊர்களில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக வெயில் 100 டிகிரியைத் தாண்டி கொளுத்தி வருவதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
தமிழகம் முழுவதும் வெயில் கடுமையாக உள்ளது. சில இடங்களில் மழை பெய்துள்ள போதிலும், பெரும்பாலான ஊர்களில் வெயில் வெளுத்து வாங்கி வருகிறது.
குறிப்பாக தலைநகர் சென்னை, வேலூர், அரக்கோணம் உள்ளிட்ட ஊர்களில் வெயில் மிகக் கடுமையாக உள்ளது. இந்த ஊர்களில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தினசரி 100 டிகிரியைத் தாண்டித்தான் வெயில் அடித்து வருகிறது.
கடும் வெயில் காரணமாக பகல் நேரங்களில் மக்கள் நடமாட்டத்தை சாலைகளில் காண முடியவில்லை. ஊரே வெறிச்சோடியதைப் போல காணப்படுகிறது. மாலை நேரங்களில் சென்னை கடற்கரைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
கடும் வெயில் மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் எனவும், அணல் காற்றும் அதிகமாகவே இருக்கும் எனவும் வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளதால் மக்கள் மண்டை காய்ந்து போய் உள்ளனர்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக்












Click it and Unblock the Notifications