பயிற்சியின்போது அடி- வாஸ் தலையில் காயம்
செம்மஸ்போர்டு:இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் வாஸ் இங்கிலாந்தில் பயிற்சி ஆட்டத்தில் விளையாடி கொண்டிருந்த போது தலையில் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இங்கிலாந்தில் பயிற்சி போட்டியில் விளையாடி வரும் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் வாஸ், மிடில்சக்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
செம்மஸ்போர்டு மைதானத்தில் மிடில்சக்ஸ், எஸ்ஸக்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த ஒரு நாள் போட்டியில் வாஸ் எல்லைக் கோடு அருகே பில்டிங் செய்தார். அப்போது ஒரு கடினமான கேட்சை பிடிக்க வாஸ் முயன்றார்.
அப்போது அவர் எதிர்பாராத விதமாக எல்லைக் கோட்டில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகையில் விழுந்தார். இதில் வாஸூன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து வாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 48 மணி நேரம் வாஸ்க்கு சிகிச்சைக்கு பின் வாஸ் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications