பெண் வார்டனை அழைத்த வம்பு வாலிபர்கள்
சென்னை: மாணவிகள் விடுதிக்குள் நுழைந்து அங்கிருந்த வார்டனை உல்லாசமாக இருக்கலாமா என்று கேட்டு ரகளை செய்த இரு வாலிபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
சென்னை அடுத்த சேலையூரில் தனியார் பெண்கள் கல்லூரி ஒன்று உள்ளது. இங்குள்ள மாணவிகள் விடுதிக்குள் நேற்று இரவு 2 வாலிபர்கள் குடி போதையில் நுழைந்தனர்.
அப்போது பெண் வார்டன் ஒருவர் மாணவிகளின் அறைகளுக்குச் சென்று அனைவரும் இருக்கிறார்களா என்று பார்த்துக் கொண்டிருந்தார். திடீரென இரு வாலிபர்கள் உள்ளே நுழைந்ததால் அதிர்ச்சி அடைந்த அவர், யார் நீங்கள் என்றார்.
அதற்கு அந்த நபர்கள், ராதா எங்கே என்று கேட்டுள்ளார். அவர் இல்லை என்று அந்த வார்டன் கூறவே, அப்படியானால் சரி, நீதான் வேண்டும், உல்லாசமாக இருக்கலாம் வா என கூறி அசிங்கமாக பேசியுள்ளனர்.
இதையடுத்து அந்த வார்டன் கூச்சல் போட்டுள்ளார். பயந்து போன இரு வாலிபர்களும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
அந்த விஷமிகள் இருவரையும் சேலையூர் போலீஸார் தேடி வருகின்றனர்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications