புலிகளைத் தாக்க பாக். போர் விமானங்களைஇரவல் கேட்கும் இலங்கை!
கொழும்பு: விடுதலைப் புலிகளின் வான் புலிகள் தாக்குதலைச் சமாளிக்க நவீன போர் விமானங்களைத் தருமாறு கோரிய இலங்கையின் கோரிக்கையை பாகிஸ்தான் நிராகரித்துள்ளது.
வான் வழித் தாக்குதல்களில் நிபுணத்துவும் பெற்றுள்ள விடுதலைப் புலிகள் இதுவரை மூன்று முறை விமானத் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் இலங்கை படைகள் பெரும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளன.
இதுவரை விடுதலைப் புலிகள் சாதாரண அளவில் மட்டுமே தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், பெரும் தாக்குதல் நடத்துவதற்கான வாய்ப்புகளை மறுக்க முடியாது என்பதால், வான் புலிகளை சமாளிக்க பல்வேறு வகையான நடவடிக்கைகளில் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளது.
வான்புலிகளின் விமானங்களை தாக்கவும், புலிகளின் முகாம்களை அழிக்கவும் பாகிஸ்தானிடமிருந்து எப்17 ரக போர் விமானங்களை இரவலாகத் தரும்படி இலங்கை அரசு பாகிஸ்தான் அரசுக்கு கோரிக்கை விடுத்தது. ஆனால் இந்த கோரிக்கையை பாகிஸ்தான் அரசு நிராகரித்து விட்டது.
போர் விமானங்களை தருவதற்கு பதிலாக 22 அல்சாரார் வகை டாங்கிகளை விலைக்கு வாங்கிக் கொள்ளுமாறு பாகிஸ்தான் கூறியுள்ளதாம். மேலும், இலங்கை படையினருக்கு வான் புலிகளின் விமானங்களை தாக்க பயிற்சி தரவும் பாகிஸ்தான் முன்வந்துள்ளதாம்.
பாகிஸ்தானின் இந்த யோசனைக்கு இதுவரை இலங்கை தரப்பிலிருந்து பதில் ஏதும் இல்லையாம்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications